துக்கத்தை துரத்த பிடிக்குமா??
சில நேரங்களில் ஏதாவது ஒரு துக்கமான நிகழ்வு மனதில் சுற்றிக் கொண்டே இருக்கும்.. நீங்கள் அதிலிருந்து விடுபட முயன்றாலும் அது மீண்டும் மீண்டும் உங்களை துரத்திக் கொண்டே இருந்தால் அதை எதிர்த்து நின்று மனதை நிம்மதி ஆக்க என்ன செய்வீர்கள் ??