ஒளியின் வலி
ஒருவர் சிறிது துரத்தில் இருந்து சிறிய பொருளை கொண்டு நம் மீது எறிந்தாலே நமக்கு வலிக்கிறது!
ஆனால் ,
ஒளியோ! முடிவில்லா துரத்திலிருந்து (3*10^8)வந்து நம்மில் விழுகிறது அது மட்டும் ஏன்
நமக்கு வலிக்கவும் இல்லை?
நம்மால் உணரவும் முடியவில்லை?