எழுத்து தளத்தின் கவனத்திற்கு

எழுத்து நிறுவன தோழர்களுக்கு.

எண்ணம் பகுதியில் பதிவு செய்யும் பதிவுகள் காட்சிபடுவதில்லை. ஆனால் எனது சுயவிவரத்தில் எண்ணம் எண்ணிக்கை கணக்கில் இருப்பதாக காட்டுகிறது

படைப்புகள் மீண்டும் பார்வை எண்ணிக்கை, மதிப்பெண் எண்ணிக்கை பூஜ்யமாக காட்டுகிறது. பகிரு ம் எண்ணிக்கையும் காட்டுவதில்லை

தகவல் பகுதியும் சரியாக இயங்குவதில்லை. எண்ணிக்கை காட்டுகிறது தவிர . எந்த படைப்புக்கு என்று அறிவதில் சிரமமாக இருக்கிறது.

விரைவில் சரிசெய்து தருமாறு கேட்டுகொள்கிறேன்.

நன்றி.



நாள் : 7-Mar-15, 7:27 pm
0


மேலே