பதில் வேண்டாம் செயல் தேவை
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
இன்றைய கல்வி கூடங்கள்
ஏட்டு சுரைக்காயை
மட்டுமே தருகின்றன
வாழ்க்கை பாடமோ, ஒழுக்கமோ
கற்று தருவதில்லை
படித்து முடித்து
வெளியில் வந்த பிறகுதான்
இது புரிகிறது
இதற்கு தீர்வு என்ன?