நிலம் கையகப்படுத்துதல் எதிர்ப்பு போராட்டம் பற்றி

நிலம் கையகப்படுத்தும் திட்டம் வெறும் விவசாயிகளை மட்டும் பாதிக்கும் திட்டமா? இல்லை பெரும் முதலாளிகளின் நிலமும் பறிபோகும் நிலை என்பதால் விவசாயிகளை முன்னிறுத்தி காத்துக் கொள்ளும் பொருட்டு போராட்டம் செய்கிறார்களா?
இப்படி எதற்கும் எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் வளர்ச்சியை தடுக்கிறார்களா?