கனவு
என் தாய் தந்தையர் இருவருமே இறைவனடி சேர்ந்துவிட்டனர். என்னால் அவர்களை ஒரு கணமும் கூட மறக்க இயலவில்லை. எப்பொழுதும் அவர்கள் நினைவாகவே உள்ளது. இதனால் அடிக்கடி என் பெற்றோர்கள் என் கனவில் மாறி மாறி வருகின்றனர். நான் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? நான் தமிழாசிரியையாக இருப்பதால் அவர்கள் மீது பாடல். சுலோகம். முதலியன இயற்றி மனம் உருக வழிபடுகின்றேன். உறக்கம் இன்றித் தவிக்கின்றேன். நான் என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து பதில் அளியுங்கள். l