எழுத்து குழுமத்திற்கு

எழுத்து தள நிர்வாக தோழர்களுக்கு..

எனது உறுப்பினர் கணக்கில் பதிவு செய்யப்பட்ட மின் அஞ்சலுக்கு எழுத்து தளத்திலிருந்து எந்த அறிவிப்புகளும்/படைப்புக்கான கருத்து தகவல்களும் கடந்த 6 மாதமாக வருவதில்லை. ஏற்கனவே இதுகுறித்து பலமுறை புகார் /விண்ணப்பம் அளித்துள்ளேன் என்பதையும் தெரிவிக்கிறேன். விரைவில் சரிசெய்ய வேண்டுகிறேன். நன்றி.


-இரா.சந்தோஷ் குமார்


நாள் : 6-Aug-15, 12:02 pm
Close (X)

0
மேலே