திருமணத்திற்குப் பிறகு காதல் கவிதைகள் இனிக்குமா ? கசக்குமா ?

காதலிக்கும் போது மானே தேனே பொன் மானே என்று கவிதை ஆழ் மனதிலிருந்து வருகிறது , திருமணம் முடிந்த பிறகு இவ்வாறெல்லாம் கவிதை வருமா ?

திருமணம் முடிந்தவர்கள் சனியனே , சகடையே , என வசைபாடுவது பழைய கவிதையின் பரிமாணம் என எடுத்துக் கொள்ளலாமா ?



கேட்டவர் : ஹாஜா
நாள் : 18-Aug-15, 3:04 pm
0


மேலே