குழம்பிட்டன் தெளிவு வேண்டும்

கடவுள்களின் எண்ணிக்கை எத்தனை?
கடவுளை கடவுள் படைக்க முடியுமா?
எமது ஆரம்பம் என்னவாக இருக்கும்?
நாம் குரங்கிலிருந்து வந்தால் குரங்கு எதிலிருந்து வந்தது?
அப்போ இப்போ இருக்கும் குரங்கு பின்னர் மனிதனாகுமா?
எதற்கும் ஆரம்பம் உண்டு இறைவனுக்கு ஆரம்பம் என்ன?கேட்டவர் : பர்ஷான்
நாள் : 27-Sep-15, 6:09 pm
1


மேலே