நீங்கள் எதற்கு கோபப்படுவது அதிகம் ..?

மனித வாழ்க்கையில் கோபம் ஒரு அங்கம் கோபப்படுவது உடலுக்கும் உளத்துக்கும் கூடாது
என்று குழந்தைக்கும் தெரியும் ..!அப்படியாயின் ஏன்..எதற்கு ..யாரால் ..எப்போது ..கோபப்படுகிறீர்கள் ..?..

தயவு செய்து எனக்கு கோபமே வராதுங்க ..
என்று மட்டும் சொல்லிடாதீங்க ...!



நாள் : 30-Mar-13, 9:16 pm
0


மேலே