தீபாவளி

இதோ வந்துவிட்டது தீபாவளி .வித விதமாக ஆடை
அணிந்து மகிழ்ச்சியாக கொண்டாடப் போகிறோம்.

ஏழை எளியவர்களுக்கு இல்லாதவர்களுக்கு
ரோட்டோரம் அன்றாடம் தள்ளும் திறனில்லா ஆளிகளுக்கு
தீபாவளியில் ஆடை தித்திப்பு உணவு வழங்குவது பற்றி
ஏழையின் கண்ணொளியில்
தீபாவளி கொண்டாடுவது பற்றி
--நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
-----கவின் சாரலன்கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 5-Nov-15, 6:04 pm
0


மேலே