பெண் என்பவள் நிலை என்ன ?
காதலில் தோற்றால் மது அருந்தி பெண்ணை திட்டிற மாதிரி(கேவலமாக ) காட்சிகளும், பிட்டு படம் என இழிவு படுத்துவதும் சரியா? நல்ல பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.... பெண் மோசம் என்று காட்டப்படும் காட்சிகள் சரியா????? அன்னையை மதிக்கின்ற தேசத்தில் இந்த அவல நிலை??? ஏன் இந்த நிலை ??????