ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தெருவில் நடந்து செல்கிறாா்கள், ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன உறவு?
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தெருவில் நடந்து செல்கிறாா்கள்.ஆணின் மாமியாா் பெண்ணின் மாமியாருக்கு அம்மா எனில் அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன உறவு என்று சொல்லுங்கள்?