கர்ணன் வாழ்க்கையில் தேரோட்டியின் பங்கு
துரியோதனனை கர்ணன் சந்திக்கும் வரை உள்ள கர்ணன் வாழ்க்கையில் அல்லது வளர்ச்சியில் நதியில் இருந்து எடுத்து வளர்த்த தேரோட்டி, அவரது மனைவியின் பங்கு என்ன? அல்லது role என்ன? சுருக்கமாக கூற முடியுமா?