வாக்கு பதிவை எவ்வாறு சரி பார்ப்பது?
100% வாக்கு
நியாயமான முறையில் தலைவர்களை தேர்ந்தெடுத்தல்
ஓட்டுக்கு பணம் பெறாமை
சாதிபார்க்காமல் ஓட்டு போடுதல்
இவை எல்லாம் சரிதான் ..
உண்மைதான் .
ஆனால், நாம் போடும் ஓட்டு நாம் தேர்ந்தெடுத்த தலைவருக்கு தான் சேர்ந்ததா ?
என்பதை ஓர் வாக்காளராக நாம் எப்படித் தெரிந்துகொள்வது ?
ஏனெனில் , நாம் போடும் ஓட்டு எந்திரத்தில் முதல் 7 பதிவில் எந்த சின்னத்தில் ஓட்டு போட்டாலும் ஒரு கட்சிக்கு தான் போய் சேருமாம் ? இதை எவ்வாறு நாம் தவிர்ப்பது?
நாம் போடும் ஓட்டு நாம் தேர்ந்தெடுத்த வேட்பாளருக்கு தான் போய் சேர்ந்ததா?
என்பதை எவ்வாறு உறுதி செய்து கொள்வது?