என்ன செய்ய வேண்டும்

சந்தோசம் வேண்டும் , அதற்கு என்ன செய்ய வேண்டும் ?
எப்போதும் கவலைகளே முன்னிற்கின்றன , மகிழ்ச்சி காண என்ன செய்ய வேண்டும் ?
கண்ணீரை துடைக்கும் கரம் வேண்டுகிறேன் , என் கரங்களே உதவி செய்கின்றன ! கண்ணீர் துடைக்கும்
கரம் கிடைக்க என்ன தான் செய்ய வேண்டும் !



கேட்டவர் : தங்கதுரை
நாள் : 7-May-16, 12:26 pm
0


மேலே