உதவுங்கள் தோழமைகளே

எழுத்து தள தோழர்கள்/தோழிகள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.
நான் ஒரு பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறேன்.

நான் எடுத்து கொண்ட தலைப்பு,
"நாம் நமது வாழ்வில் அன்பான உறவுகளை இழந்து கொண்டிருக்கிறோம்........."
என்ற தலைப்பில் பேச வேண்டும் தோழர்களே

இந்த தலைப்பில் உங்கள் கருத்துக்களும், எண்ணங்களும், சில எடுத்துகாட்டுகள், சின்ன சின்ன சம்பவங்கள், ஆகியவைகள் எனக்கு கூறுங்கள் தோழமைகளே......



நாள் : 10-May-16, 9:43 am
0


மேலே