ஒரு பெண்ணின் மேல் காம உணர்வு தோன்றுவதற்கு அவளது கவர்சிகரமான தோற்றம் தான் காரணம் என்கிறான் ஆண் இக் கருத்து உங்கள் பார்வையில் ??
ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிவிட்டு அதற்கு காரணம் அவளது கவர்சியான உடை தான் காரணம் என்கிறார்கள் ஆண்கள்...இது சரியான கருத்தா அல்லது தம் தவறை நியாயப்படுத்துவதற்காக அவ்வாறானதொரு முகமூடியின் பின்னே தம்மை ஒளித்து கொள்கிறார்களா.....??
உங்கள் பார்வையில் இதற்கான கருத்துக்களை என்னுடன் பகிருங்கள் தோழர்களே.........!!