நீதியை விலை பேசிடும் பண வெறி பிடித்த ஊடகங்கள்

1.பேனை எனும் மிகப்பெரும் ஆயுதம் தங்கள் கைகளில் இருந்தும் ஏன் ஊடகங்களால் உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியவில்லை......??
2.நீதிக்கு சார்பாக ஏன் அவர்களால் போர்க்கொடி உயர்த்த முடியவில்லை......??
3.தங்கள் இலாபத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு பண வெறி பிடித்து அலைவது ஏன்.....??
4.திரை நடிகர்கள்,நடிகைகளின் சிறிய செயலை கூட பெரிதுபடுத்தும் ஊடகங்கள் அடிமட்ட மனிதனின் வாழ்வியல் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வராததற்க்கான காரணங்கள் என்ன.....??
5.வெறும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்குவது ஏன்......??
6.இன்னும் நம் நாடுகளில் நீதிக்காக போராடும் ஊடகங்களும் உள்ளனவா.....??

என்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் உங்கள் பார்வையிலான கருத்துக்களை முன்வையுங்கள் தோழர்களே...........



கேட்டவர் : உதயசகி
நாள் : 12-Aug-16, 9:39 pm
0


மேலே