பகல் கொள்ளையர்கள்
நாம் எல்லாரும் திருடர்களை வெளியில் தேடுகிறோம்..ஆனால் அவர்கள் நம் முன்னே அமர்ந்து கொண்டு
ஒரு பெண்ணிற்கு விலை பேசி வெட்கமே இல்லாமல் கொள்ளையடிக்கிறார்கள்.....
சீதனம்/வரதட்சணை என்ற பெயரில் மிக பெரிய திருட்டை செய்கிறார்கள்...
இதில் தவறு யார் மீது உள்ளது....??
இப்படியொரு கோட்பாட்டை உருவாக்கிய சமூகத்தின் மேலா..??
தன் பெண்ணையே விலைக்கு விற்கும் பெண் வீட்டை சார்ந்தவர்கள் மேலா..??
ஒரு பெண்ணை விலை பேசிடும் ஆண்கள் மேலா....??
தங்கள் பதில்களை பகிருங்கள் தோழர்களே........!!