உறவு
இவ்வையகம் ஆதி தோன்றி மானிட பிறவியில் ஆண்பால் பெண்பால் இவ்விறண்டில் ஒரு ஆண்பாலையும் ஒரு பெண்பாலையும் மட்டுமே ஈன்றெடுத்துறுக்குமேயானால் ???அடுத்து வந்த சந்நிதிகள் எங்ஙனம்
இவ்வையகத்தே உறவு கொண்டு உறவு முறைகளை பகிர்ந்து கொண்டு பரவி இருக்கும்???
உங்கள் கருத்துக்களை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கும்
உங்களில் ஒருவன்