நாநவீன்பாலமுருகன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நாநவீன்பாலமுருகன்
இடம்:  மதராசப்பட்டினம்
பிறந்த தேதி :  20-Sep-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Aug-2016
பார்த்தவர்கள்:  241
புள்ளி:  11

என்னைப் பற்றி...

நான் ஒரு கள்வன்; மீறிய கயவன்; இவ்வையகத்தே தோன்றிய காம வெறியன் ;பார்வையில் மானிடனுக்கு எதிர் நோக்கிய மாமாமனிதன்..மானிடனாய் பிறந்தமைக்கு வெக்குகின்றேன் ...

என் படைப்புகள்
நாநவீன்பாலமுருகன் செய்திகள்
நாநவீன்பாலமுருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2016 9:52 pm

படியில் பயணம் ;
பாடையில் மரணம் ......

மேலும்

நாநவீன்பாலமுருகன் அளித்த படைப்பை (public) கேஅசோகன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
09-Sep-2016 3:22 pm

பத்து திங்கள் பரவசமாய் பெற்றெடுத்தாய் !
தங்க மகனாய் தைரியம் ஊட்டி வளர்த்தாய் !
பயிருக்கு வேலியாய் இருந்திட வழிகாட்டினாய் !
உலகம் போற்றும் உன்னதனாய் மாற்றினாய் !
வெற்றி என்றும் உன்னுடன் ;
உனக்கு வேண்டாம் பயம் :
என்றும் உன்னுடன் ஜெயம் என்றாய் !
வறியவராய் வாடியவரை வளமாக்க தூண்டினாய் !

ஆனால் ,
உம் மரணம்
ஆரா புண்ணாய் வருண்டுகிறது ....
வேண்டும் தாயே !
நீர் வேண்டும் ...
என்னை வளமாக்கிய நீர் வேண்டும் ;

எப்போது உம்மை காண்பேன் ???
தீப சுடராய் ஒளிரும் ,
கதிரவன் அழிந்த பின்னா ???
அதனன்று ,
எம் உயிர் இவ்வையகத்தை நீக்கி
பிரிந்த பின்பா ????

விடை சொல் தாயே !!!!!!

மேலும்

இருக்கும் வரை பலருக்கு மகிமை புரிவதில்லை 09-Sep-2016 10:29 pm
நாநவீன்பாலமுருகன் - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Sep-2016 10:50 am

பைத்தியம் மாதி சிரிக்கிறியேன்னு கேக்கறாங்க................
சிரிக்கலன்னாதான் பைத்தியம் ஆயிடுவோம்னு புரியாதவங்க.....
#பாவம்......

மேலும்

இது நகைச்சுவையா ??? பாஆஆஆ முடியல 😲 10-Sep-2016 10:28 am
நாநவீன்பாலமுருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2016 3:22 pm

பத்து திங்கள் பரவசமாய் பெற்றெடுத்தாய் !
தங்க மகனாய் தைரியம் ஊட்டி வளர்த்தாய் !
பயிருக்கு வேலியாய் இருந்திட வழிகாட்டினாய் !
உலகம் போற்றும் உன்னதனாய் மாற்றினாய் !
வெற்றி என்றும் உன்னுடன் ;
உனக்கு வேண்டாம் பயம் :
என்றும் உன்னுடன் ஜெயம் என்றாய் !
வறியவராய் வாடியவரை வளமாக்க தூண்டினாய் !

ஆனால் ,
உம் மரணம்
ஆரா புண்ணாய் வருண்டுகிறது ....
வேண்டும் தாயே !
நீர் வேண்டும் ...
என்னை வளமாக்கிய நீர் வேண்டும் ;

எப்போது உம்மை காண்பேன் ???
தீப சுடராய் ஒளிரும் ,
கதிரவன் அழிந்த பின்னா ???
அதனன்று ,
எம் உயிர் இவ்வையகத்தை நீக்கி
பிரிந்த பின்பா ????

விடை சொல் தாயே !!!!!!

மேலும்

இருக்கும் வரை பலருக்கு மகிமை புரிவதில்லை 09-Sep-2016 10:29 pm
puthukavi2016 அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Sep-2016 3:39 pm

அன்பு என்னும் கூட்டினிலே
ஒரு இதயம் கொண்ட இரு பறவைகள்
இன்ப நதியில் குளித்து
இரவு மழையில் நனைந்து
காதலின் கதகதப்பை கார்இருள் மறைக்க
தேக்கி வைத்த காதல் எல்லாம் தேனாய் இனிக்க
நெஞ்சுகுழியை முத்தம்மிட ஒரு குஞ்சு புறா பிறந்தது..
பாசம் ஒன்றே பாலம் இங்கே,
வாழ்வின் வாசம் இன்னும் மாறவில்லை.
வாழ்க்கை ஓடம் இன்பமாய் மிதக்க,
இருவரும் போடும் துடுப்புத்தான் நம்மின் இதயதுடிப்பு..
இந்த மகிழ்ச்சி மழை,
இந்த ஆனந்த அருவி,
இந்த அன்னியோன்ய ஆறு,
என்றுமே சந்தோஷ கடலில் சங்கமம்....!

மேலும்

உண்மைதான்..இனிமைக்கு உலகில் ஏராளமான நிகழ்வுகள் ஆனால் மனிதனின் மனம் தான் அதனை ஏற்றுக் கொள்ள பல தடவைகளில் மறுக்கிறது 02-Sep-2016 9:57 am
நன்றி தோழியே! மகிழ்ச்சி 01-Sep-2016 5:04 pm
நன்றி தோழியே! மகிழ்ச்சி 01-Sep-2016 5:03 pm
அழகான சங்கமம்...இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்.... 01-Sep-2016 4:50 pm
உதயசகி அளித்த படைப்பில் (public) Uthayasakee மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Sep-2016 8:02 am

பூவரசம் பூ அவள்

அரைத்த மஞ்சள் பூ அவள்
என்னை அசைத்துவிட்ட பூ அவள்
மயக்கும் மழலை பூ அவள்
புன்னகையால் என்னை
மயக்கிவிட்டாள் பூ அவள்....

சந்தன நிறத்து பூ அவள்
என்னை சாய்த்துவிட்ட பூ அவள்
தலையில் சூடிடாத பூ அவள்
கனிமொழியால் என்னை
கரைத்துவிட்டாள் பூ அவள்....

காதலில் வாழ்ந்திடும் பூ அவள்
என் காதலை தூண்டிய பூ அவள்
பல இதயங்கள் சூழ்ந்திட்ட பூ அவள்
என் ஒரு இதயத்தை
கொள்ளையடித்தாள் பூ அவள்....

என் காதல் பூவினை மலர்த்திய
பூ அவள்...
தன் இதயமெனும் குழலாலே
என் பூவிதயம் பறித்துவிட்டாள்
பூவரசம் பூ அவள்....!

மேலும்

கருத்தால் மனம் மகிழ்ந்தேன்....என் இதயம் கனிந்த நன்றிகள் நண்பா.... 04-Sep-2016 11:53 am
குறட் பா அருமை...கருத்தாலும் வருகையாலும் மனம் மலர்ந்தேன்....என் மனம் கனிந்த நன்றிகள் தோழரே... 04-Sep-2016 11:52 am
பூவரசி அருமை இனிமை அன்புடன் , கவின் சாரலன் அரைத்தமஞ் சள்சிவப்புச் சந்தன பூஇவள் நற்பூவோ பூவர சோ -----குறட் பாவில் உங்கள் பூ 04-Sep-2016 8:44 am
அழகான படைப்பு தோழி வாழ்த்துக்கள் 04-Sep-2016 5:42 am
நாநவீன்பாலமுருகன் - குப்பன் கோ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Mar-2015 6:17 pm

“ ஆனா.. ஆவன்னா..” மொழி
பேசும் போது
“புள்ள என்னமா
படிக்குது பாரு”
தனக்கு கிட்டாதது
தன் பிள்ளைக்கு
கிட்டியதில் பேரின்பம்!

பள்ளி முடிக்கும் முன்னே
பருவம் எய்திடும் வேளையில்
மணமுடித்தலுக்கான சுகமான துன்பம்!

பருவச் சடங்கோடு
பள்ளியும் முடிந்து
கல்லூரியில் கால் பதிக்கும்போது
“பிள்ளை பொழச்சிக்கும் இனி
கவலையில்லை” எனும்
பெருமூச்சு வேளியேறும்முன்னே
பெருஞ்சுமையாகும் கல்லூரிக் கட்டணங்கள்!

கல்லூரியின் பரிசாக விடுதி வாழ்வு
விடைபெற முடியாது
விழிநீரில் விடைகொடுக்கும் பாசம்!

வினாடிக்கொருமுறை
அலைபேசிதனை எதிர்நோக்கும்
தாயின் பரிசம்!

பெற்றோர் சந்திப்பிற்கான ஞாயிறுகளில்
பதறித்துடி

மேலும்

நன்று ...நன்று 26-Mar-2015 8:17 pm
நாநவீன்பாலமுருகன் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2016 7:15 am

ஊடலும் கூடலும்----கயல்விழி

எத்தனை
மணித்தியாலங்கள்
காத்திருந்து விட்டேன்
ஒவ்வொரு மணி
நேரமும்
வருடங்கள் தரும்
வலியினை
தந்துவிட்டன
ம்ம்
நீ கண்டுகொள்ளவேயில்லை.

காலை தேநீர்
வேளையில்
நீ அனுப்பும்
இதய சின்னமும்
முத்த ஸ்மைலியும்
இன்று காணவேயில்லை.

என் தொலைப்பேசி
சிணுங்கவே இல்லை
நானும் தான்

உன் கொஞ்சல் இன்றி
கோபத்தில்
என்னை போல்
உன் தொலைப்பேசியும்.

போ
இன்று
உன்னுடன்
பேசப்போவதாய் இல்லை
நான்
உன் எந்த வார்த்தைக்கும்
மயங்கவே மாட்டேன்
மன்னிக்கவும் மாட்டேன்.

ஆனால்
தயவு செய்து

"அதிக வேலை குட்டிம்மா
அய் லவ் யு"
என்று மட்டும்
சொல்லிவிடாதே
உன்னை
அண

மேலும்

வாழ்த்துகள் 31-Dec-2021 11:27 am
அருமை கணவன் மனைவி காதலா அல்லது காதலன் காதலியா 30-Nov-2021 3:27 pm
தங்களின் கவிதை சொல்வது நியுட்டனின் மூன்றாம் விதி போல.. வினைக்கும் எதிர்வினைக்குமான பிணைப்பு அதன் வலிமையை பொறுத்ததே... பிரிவு காதலை வலுப்படுத்தும்..உண்மை அன்பை உணர்த்தும்.. மிக அருமையாக பிரிவின் வலியை வரியாக்கி இருந்தீர்கள்... 30-May-2021 7:44 pm
நாநவீன்பாலமுருகன் - குப்பன் கோ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Aug-2016 12:57 pm

தழிழ்ச்சொல்!

எழுத்துக்கூட்டிப் படித்த
முதல் வார்த்தை
என்னவென்று தெரியாது!

உதடுகள் முனுமுனுத்த
முதல் பாடல் யாருடையது
தெரியாது!
அத்தனை நொடிகளும்
மறந்து போயினும்
அம்மா கொஞ்சிய
முதல் தமிழ்ச்சொல்லை மறவேன்!

கண்கள் மங்கி கால்கள் நடுங்கி
உணர்வுகள் இழந்து
நினைவிழந்த போதும்
நம்மை அடையாளம்
காட்டுவது தாய்மொழியே!
அதுவே நம் உயிர்மொழி!

பாலினும் தேனினிது!
தேனினும் அமுதினிது!
அமுதினும் சொல்லினிது!
சொல்லினும் இனிது

தழிழ்ச்சொல்லே!
தழிழ்ச்சொல்லே!
தழிழ்ச்சொல்லே!

மேலும்

நாநவீன்பாலமுருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2016 8:04 pm

சிற்பியின் பொன் ஊஞ்சல்
அவள் ஓர் இறைவி என்பேன் ;
அது ஏனோ விளங்கவில்லை ?
மணம் கோர்த்த மானிடலுக்கு
கன்னி பிளந்து கரு கோர்ந்தது
ஏனோ !!! நெகிழ்ச்சியே ...
அடுத்த திங்கள்
கண்டதோ பேரதிர்ச்சி !!
உண்ட கரு உருக்குலைந்து
உலுக்கிவிட்டது ...
ஏன் செய்வாள் அவள் ?
அவள்தான் இறைவன் இல்லையன்றோ !!
வேதனை !!!
வாழ்வின் நொடி நொடியும்
வேதனை 😔 ....
இருந்தும் ,
புண்பட்ட நெஞ்சையும் புலன்
கோர்த்து புத்துணர்வு பெறுவாள்;
இறைவி
புதுமையின்
சௌவுக்கடி .......

மேலும்

சிறப்பு..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Aug-2016 8:48 am
நாநவீன்பாலமுருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2016 5:15 pm

பௌர்ணமி மதி பிரகாசத்தினிலே !!
அவள் என் அருகே வந்தால் ...
ஆனால்,
என் கண் இமை மூடி திறப்பதற்குள் 😯
அவள் ????

மேலும்

மறைந்து விடவில்லை..நெஞ்சுக்குள் ஒளிந்து கொண்டாள் 30-Aug-2016 5:42 pm
நாநவீன்பாலமுருகன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
30-Aug-2016 3:28 pm

அன்பின் வேட்கை எம் தாயிற்கு வேண்டும் ;
பண்பின் வேட்கை எம் தந்தைக்கு வேண்டும் ;
உதவும் வேட்கை எம் நண்பனுக்கு வேண்டும் ;
காக்கும் வேட்கை எம் வீரனுக்கு வேண்டும் ;
தீர்க்கும் வேட்கை எம் மருத்துவருக்கு
வேண்டும் ;
பேசும் வேட்கை அனைவருக்கும் வேண்டும் ;
ஆளும் வேட்கை நல் மனிதர்க்கு வேண்டும் ....

மேலும்

எல்லோருக்கும் இருக்க வேண்டியவை ஆனால் இல்லாமல் தூரமான எண்ணங்கள் 30-Aug-2016 5:32 pm
மகிழ்ச்சி ... 30-Aug-2016 4:46 pm
அருமை....இன்னும் எழுதுங்கள்...வாழ்த்துக்கள்... 30-Aug-2016 3:54 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

தங்கமணிகண்டன்

தங்கமணிகண்டன்

பனைவிளை,இராதாபுரம்,திருந
கேஅசோகன்

கேஅசோகன்

திருவள்ளுர்(தற்பொழுது மு
சிறோஜன் பிருந்தா

சிறோஜன் பிருந்தா

மட்டக்களப்பு, இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (7)

தங்கமணிகண்டன்

தங்கமணிகண்டன்

பனைவிளை,இராதாபுரம்,திருந
குப்பன் கோ

குப்பன் கோ

கும்மிடி பூண்டி

இவரை பின்தொடர்பவர்கள் (6)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
சிறோஜன் பிருந்தா

சிறோஜன் பிருந்தா

மட்டக்களப்பு, இலங்கை
மேலே