இறைவி
சிற்பியின் பொன் ஊஞ்சல்
அவள் ஓர் இறைவி என்பேன் ;
அது ஏனோ விளங்கவில்லை ?
மணம் கோர்த்த மானிடலுக்கு
கன்னி பிளந்து கரு கோர்ந்தது
ஏனோ !!! நெகிழ்ச்சியே ...
அடுத்த திங்கள்
கண்டதோ பேரதிர்ச்சி !!
உண்ட கரு உருக்குலைந்து
உலுக்கிவிட்டது ...
ஏன் செய்வாள் அவள் ?
அவள்தான் இறைவன் இல்லையன்றோ !!
வேதனை !!!
வாழ்வின் நொடி நொடியும்
வேதனை 😔 ....
இருந்தும் ,
புண்பட்ட நெஞ்சையும் புலன்
கோர்த்து புத்துணர்வு பெறுவாள்;
இறைவி
புதுமையின்
சௌவுக்கடி .......