இலவச இரத்த தான முகாம்
இலவச இரத்த தான முகாம் | கேள்வி பதில்கள் | Eluthu.com

சமூக வலைத்தள நண்பர்களுக்கு வணக்கம்

நான் முன்பே கூறியிருந்தது போல் தமிழகம் முழுவதும் இலவச இரத்த தானம் சேவை அவசர நேரங்களில் மட்டும் வழங்கும் வகையில் வழிவகை செய்யப்படும் இதில் இணைய விரும்பும் அணைத்து மாநில நமர்களும் இணையலாம் என்று கூறியிருந்தேன் இதன் முதல் கட்டமாக வருகிற தமிழ் புத்தாண்டன்று சென்னையில் தொடங்கும் விதமாக வழிகளும் ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் இதில் இணைய விரும்பும் நபர்கள் இணையலாம் இது குறித்து மேலும் தகவல் அறிய தொடர்புக்கொள்ளவும் 9789989149 ( ravisrm என்ற என்னை நன்றி வணக்கம்



கேட்டவர் : Ravisrm
நாள் : 4-Feb-17, 10:26 am
0


மேலே