எழுத்து தளத்திற்கு


நிர்வாகத்திற்கு.,

நான் மற்றவர்களின் படைப்பை பகிர்வதிலும், கருத்து தெரிவிப்பதிலும், நட்சத்திர புள்ளி வழங்கவும் மற்றும் எனது படைப்பிற்கு வரும் கருத்திற்கு பதில் அளிப்பதிலும் சிரமமாக உள்ளது..support பகுதி சரியாக செயல்பட வில்லை.. தயவுகூர்ந்து சரி செய்ய கேட்டுக் கொள்கிறேன்..


பதில் அளி
0 கேட்டவர் : சுரேஷ் சிதம்பரம் , 27-Jun-17, 6:49 pm
Close (X)


மேலே