மாற்றம் வரும்

விவசாயி ஒருவர் முதல்வராகவும், விவசாய குடும்பத்தை சார்ந்தவர்கள் அமைச்சர்களாக அரசு ஆளும் நிலை வரும்போது, தேசமும்,மக்களும் கையேந்தும் நிலை மாறும்,இது என்னுடைய ஆசை. அத்தகய நிலை வரும்போது மாற்றங்கள் எவ்வாறு இருக்கும்?. உங்களுடைய கருத்து என்ன?.கேட்டவர் : அ பெரியண்ணன்
நாள் : 8-Oct-17, 6:44 pm
0


மேலே