கண் குறைபாட்டை சரி செய்வது எப்படி?

ஒரு கண்மட்டும் தூரத்தில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக தெரியவில்லை. என்ன செய்வது?
மருத்துவரிடம் சென்றால் கண்ணாடி போடா சொல்கிறார். இந்த பிரச்னை சில நாட்களாக உள்ளது இதுக்கு கண்ணாடி இல்லாமல் சரி செய்ய முடியாதா. இதற்கு தீர்வு யாராது கொடுங்களேன்..



கேட்டவர் : மனிதன்
நாள் : 9-Nov-17, 7:34 pm
0


மேலே