ஜாதிய ஒலிகள் ஒரு ஐந்து வழிகள் சொல்லுங்களேன் பார்க்கலாம்?
யாருது ஜாதி பார்த்து படம் பார்கிரின்களா?
ஜாதி பார்த்து துணி வான்கிரிங்கலா?
ஜாதி பார்த்து பஸ்ல போறிங்களா?
ஜாதி பார்த்து ஓடேல் போறிங்களா?
ஜாதி பார்த்து டி கடை போறிங்களா?
எதுக்கு ஜாதி சான்றிதழ்... ?????????