கவிகள் பெரும்பாலும் ஆண்களை வர்ணிப்பதில்லை

பெண்களை மட்டும்தான் கவிகளால் வர்ணிக்கிறார்களே! ஏன் ஆண்களை கவிகளால் வர்ணிப்பதில்லை? ஆண்களால் ஆண்களை பற்றி வர்ணிக்காது எதிர்ப்பாற்கவர்ச்சியால் பெண்ணழகை வர்ணிக்கிறார்கள் என்றபடி பெண்கள் ; ஆண்களை கவிபாடி அழகுபடுத்தவேண்டுமல்லவா?? கவிகள் பெண்களுக்கு மட்டும்தானா? ஆண்களுக்கு இல்லையா?கேட்டவர் : sanjithakrishna
நாள் : 21-Nov-17, 6:49 am
0


மேலே