கொசு தொல்லை

கொசு தொல்லை தாங்க முடியவில்லை குட் நைட் போட்டா அது மேலே கொசு குறட்டை விட்டு தூங்குது... ஆல் அவுட் போட்டா ஒரு கொசுவும் குறையல maxo ஒரு துளி இல்லை தூளி தூளிய வாங்கி தொங்க விட்டாச்சு இந்த விளம்பரங்களை எல்லாம் பார்க்கும் போது செம கடுப்புதான் வருதுங்க... ஏதாவது யோசனை சொல்லவும்..? உங்களுக்கு புண்ணியமாப் போகும் !



கேட்டவர் : வெள்ளூர் ராஜா
நாள் : 29-Apr-13, 12:59 am
0


மேலே