சௌபர்ணிகா - புத்தகம் தேவை

கவிஞர் திரு பா.விஜய் அவர்களின் புத்தகமான 'சௌபர்ணிகா' கிடைக்கும் இடம் தெரிந்தமையானால், தயை கூர்ந்து தெரிவிக்கவும். அல்லது, யாரேனும் அந்த புத்தகம் வைத்திருப்பின், இரவல் தர விரும்பினால் தெரிவிக்கவும்.

அன்புடன்,
சுதர்ஷன்



கேட்டவர் : சுதர்ஷன்
நாள் : 2-Jan-18, 11:08 am
0


மேலே