சுதர்ஷன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சுதர்ஷன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 130 |
புள்ளி | : 40 |
காதலை காதலிக்கும் ஒரு காதலன்..!!
கவிஞர் திரு பா.விஜய் அவர்களின் புத்தகமான 'சௌபர்ணிகா' கிடைக்கும் இடம் தெரிந்தமையானால், தயை கூர்ந்து தெரிவிக்கவும். அல்லது, யாரேனும் அந்த புத்தகம் வைத்திருப்பின், இரவல் தர விரும்பினால் தெரிவிக்கவும்.
அன்புடன்,
சுதர்ஷன்
கவிஞர் திரு பா.விஜய் அவர்களின் புத்தகமான 'சௌபர்ணிகா' கிடைக்கும் இடம் தெரிந்தமையானால், தயை கூர்ந்து தெரிவிக்கவும். அல்லது, யாரேனும் அந்த புத்தகம் வைத்திருப்பின், இரவல் தர விரும்பினால் தெரிவிக்கவும்.
அன்புடன்,
சுதர்ஷன்
மயக்கமென்னும் மாய வலையும்
காதலென்னும் இதய இறுக்கமும்
விரல்கோர்த்து இணைகையில்
பிறப்பதோர் வாழ்வின் தருணம்..!
அகலாது தொடரும் நிழலின் நிஜமும்
நிகழாது போகும் நிஜத்தின் வாசமும்
பார்வைகள் பதிக்கையில்
இருப்பதோர் கண்ணீர்த்துளி மீதம்..!!
மயக்கமென்னும் மாய வலையும்
காதலென்னும் இதய இறுக்கமும்
விரல்கோர்த்து இணைகையில்
பிறப்பதோர் வாழ்வின் தருணம்..!
அகலாது தொடரும் நிழலின் நிஜமும்
நிகழாது போகும் நிஜத்தின் வாசமும்
பார்வைகள் பதிக்கையில்
இருப்பதோர் கண்ணீர்த்துளி மீதம்..!!
வான்மேகம் வார்த்தெடுத்த
மழைமகளின் மறுபதிப்போ இவள்.!
சாரலென சங்கமித்து
ஆரவாரமாய் ஆர்ப்பரித்து
அடைமழையென ஆட்கொள்கிறாள்..!!
வான்மேகம் வார்த்தெடுத்த
மழைமகளின் மறுபதிப்போ இவள்.!
சாரலென சங்கமித்து
ஆரவாரமாய் ஆர்ப்பரித்து
அடைமழையென ஆட்கொள்கிறாள்..!!
தூவானம், தொடுவானம் என்ற வார்த்தைகளின் பொருள் விளக்கத்தை யாரேனும் அளிக்க முடியுமா.?
தூவானம், தொடுவானம் என்ற வார்த்தைகளின் பொருள் விளக்கத்தை யாரேனும் அளிக்க முடியுமா.?
மழையோடு நானும்
நனைகின்ற நேரம்
விழியோரம் ஈரம்
துளிர்ப்பதென்ன மாயம்..!
மண்ணோடு நானும்
மறைகின்ற போதும்
மனதோடு நீயும்
மையல்கொள்ள வேண்டும்..!!
மாயப் புன்னகை..
மந்திர வனப்பு..
மயக்கம் புணரும்..
மத்திம சாமம்..!
இதழ்கள் உதிர்க்கும்..
இனிய மொழிகள்..
இதம் நிறைந்த..
இரவின் இனிமை ..!!
விழிகள் மூடும்..
விரக தாபம்..
விரல்களினூடே..
விழைந்து ஓடும்...!
காதுமடல் பேசும்..
கன்னத்தின் கவிதைகள்..
கண்ணிமை மூடும்..
கழுத்தின்கீழ் முத்தத்தில்..!
பார்வைகள் பார்க்கும்..
கைகள் கோர்க்கும்..
பயத்தின் பன்மை..
பருவம் பேசும்..!!
உன்னை நான் எண்ணி
என்னில் உனைக் கண்டு
காதல் கொண்ட நேரம்...
காற்றோடு உதிரும் இலையைப்போல
மாறியது ஏனோ...!!
கானலாய் காதலும்
காட்சி தருவது ஏனோ...!!
விதியின் வரைபடத்தை
மாற்ற முடிந்தால்
காதலின் வண்ணமாக இருக்கும் உனக்கு
தூரிகையாக துணைபுரிய ஆசையடி....!!