மழைமகள்

வான்மேகம் வார்த்தெடுத்த
மழைமகளின் மறுபதிப்போ இவள்.!
சாரலென சங்கமித்து
ஆரவாரமாய் ஆர்ப்பரித்து
அடைமழையென ஆட்கொள்கிறாள்..!!

எழுதியவர் : சுதர்ஷன் (22-Sep-17, 3:18 pm)
பார்வை : 147

மேலே