நினைவு

நினைவின்றி தவிக்கிறது
உன் நினைவுகளை சுமந்தபடி
என் இதயம்....
பரிசாக கிடைத்த நினைவுகள்....

எழுதியவர் : எழில் சங்கீதா (22-Sep-17, 3:55 pm)
Tanglish : ninaivu
பார்வை : 108

மேலே