பிடிவாதம்

பிடிவாதம்...

விலகி செல்கிறாய்
என தெரிந்தும்
வீம்பு செய்கிறது
மனது
உன் நினைவை
நீக்க...

என்றும்...padmavathi

எழுதியவர் : பாரதி (22-Sep-17, 2:45 pm)
சேர்த்தது : பாரதி கிருஷ்ணா
Tanglish : pidivaatham
பார்வை : 723

மேலே