முற்றும் துறந்த முனிவரின் கடைசி ஆசை
உன்னுள் நான் கலந்து விட்டேன்
என்றோ எனை நானும் மறந்து விட்டேன்
முற்றும் திறந்த முனிவராய் உனை தவிர அனைத்தையும் துறந்து விட்டேன்
இன்றும் குழந்தையாக உன் மடியில் உறங்க ஆசைதான் விடியும் வரை அல்ல உயிரே!
நான் மண்ணில் மறையும் வரை!!!