sivakajan - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : sivakajan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 09-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 17 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
sivakajan செய்திகள்
தூவானம், தொடுவானம் என்ற வார்த்தைகளின் பொருள் விளக்கத்தை யாரேனும் அளிக்க முடியுமா.?
தொலைவில் நிலத்தைத் தொடுவதுபோல் தோன்றும் - தொடுவானம்
காற்றால் சிதறித் தூவும் மழை சிறுமழை - தூவானம் 09-Jul-2017 11:34 am
தூவானம்: மழைத்தூரல்
தொடுவானம்: பூமியை ஒட்டினார்போல் தெரியும் வான்பரரப்பின் காட்சி்ப்பிழைத் தோற்றம் 08-Jul-2017 6:29 pm
நன்றிகள் தோழரே..! 06-Jul-2017 1:42 am
தூவும் வானம் தூவானம்! சடசடவெனப் பெய்யாமலும், புனுப்புனுவெனத் தூறாமலும், நசநசவென ஊற்றாமலும், பூவைத் தூவுவதுபோல் மென்மையாக மழைத்துளித் துகள்களைத் தூவும் வானம்தூவானம்!
பூமியைத் தொடும் வானம் தொடுவானம்; கையால் தொட்டுவிடலாம் என்னுமளவிற்குத் தூரத்தில் தாழ்வாகத் தெரியும் வானம் தொடுவானம்! 06-Jul-2017 12:18 am
கருத்துகள்