தற்போது உள்ள சாதி கொடுமைகள் பற்றி உங்கள் கருத்து
தற்போது தமிழ் நாட்டில் நடக்கும் சாதி
வன்முறைகள் மற்றும் சாதி கொடுமைகள் பற்றி உங்கள் கருத்து.
நேற்று(30.04.2013) தமிழக அரசு பேருந்து தீ வைத்து குளுத்தபட்டது.
தமிழ் நாட்டில் சாதி கட்சி தலைவர்கள் தேவையா?.. குறிப்பாக ராமதாஸ் போன்றவர்கலால் தூண்டப்படும் சாதிய உணர்வுகள் எனக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை.. இது பற்றிய எழுத்து தோழர்களின் கருத்துக்களை பகிரவும்.....ஆரோக்கியமான விவாதத்தை எதிர் பார்கிறேன்...