யோசனை சொல்லுங்க கவிகளே

எனக்கு கவிதை எழுத பிடிக்கும் . நிறைய கவிதை எழுத ஆசை .
சில பேரு எழுதுற கவிதையை படிக்கும் போது எப்பிடி தான் இப்படியெல்லாம் யோசிக்கிராங்க்ளோனு தோணுது! ..................................................................................................................................................................................

கவிதை எழுதும் திறனை வளர்த்துக்கொள்வது எப்படி ?


கேட்டவர் : humaraparveen
நாள் : 12-Jan-18, 7:30 pm
Close (X)

0
மேலே