உங்கள் இதயத்தை தொட்ட கவிதை
உங்கள் இதயத்தை மிகவும் தொட்ட கவிதை எது ?
தமிழோ ஆங்கிலமோ வேறு மொழியோ எதுவாயினும் அந்த அனுபவத்தினை
விரும்பினால் ஏன் எப்படி எப்பொழுது என்ற சுய குறிப்புகளுடன் தாருங்களேன் !
நாங்களும் படித்துப் பார்க்கிறோம் .
SOLITARY REAPER என்ற WORDSWORTH ன் கவிதை என்னால் மறக்கமுடியாத
கவிதை. பள்ளியிறுதி படிக்கும் போது பாடப் புத்தகத்தில் இருந்தது.
கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் வித்திட்ட உணர்ச்சி மயமான
கவிதை . கவிஞன் SOLITARY REAPER பற்றிய புரியாத அவள் பாடல் பற்றிய
உணர்வுகளை சொல்லும் அழகே தனியானது மிகவும் உணர்ச்சி மயமானது .
படம் : ஆங்கிலக் கவிஞர் WILLIAM WORDSWORTH ( 1770--1850 )