விளைநிலங்களை பிளாட் ஆக மாற்றுவது நியாயமா ?
நமக்கு சோறு போட்ட விவசாயி இன்று தன விளைநிலங்களை விற்று தன பிழைப்பை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டான் .இதற்கு யார் காரணம்?சற்று யோசியுங்கள் ...கண்டிப்பாக
நாம்தான் .வீட்டை அழகு படுத்தி பார்க்க நினைக்கும் நாம் நம் விவசாயிகளை அவர்களுடைய
வாழ்க்கையை அழகு படுத்த மறந்து விட்டோம் .நிலங்களை கையக படுத்தி அவற்றை கட்டிடங்களாய்,தொழிற்சாலைகளாய் மாற்ற நினைத்து நம்மை நாம் அழித்து கொண்டு வருகிறோம் என்பதை மறந்து விட்டோம்.