தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன் பொறியியில் - மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகளை நீக்கியது சரியா?

தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன் பொறியியில்/ மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகளை நீக்கியது சரியா? இதனால் மதிபெண்ணிற்காக மனப்பாடம் செய்து எழுதும் முறை பள்ளிகளில் பழக்கமாகிவிட்டது. கல்வியின் தரம் குறைந்து கொண்டே போகிறது. இது சரியா? நுழைவுத்தேர்வு வேண்டாமா?



கேட்டவர் : இசைநிறை
நாள் : 11-May-13, 4:26 pm
0


மேலே