மௌனம் கலைப்போமா

இங்க நிறைய பேர் கவிதை எழுதறோமே...எல்லோரும் எல்லாம் படிக்கறோமா? மனப்பூர்வமா விமரிசனம் செய்யறோமா? சுருக்கமா... நாம தோப்பு பறவைகளா? இல்லாட்டி பிக் பாஸ் குடும்பமா? நான் எழுதினா அது மொக்க கவிதைதான்...சோ யார் வேணும்னாலும் க்ரிடிசிஸ் பண்ணலாம். ஸ்போர்ட்டிவ் ஆ எடுப்பேன்...நீங்க எப்படி?கேட்டவர் : மாலினி
நாள் : 9-Jul-18, 11:34 pm
1


மேலே