பாடலாசிரியாவது எப்படி

புதிதாக இணைந்த கவிச்சகோ ஒருவர் பாடலாசிரியாகிட
முகவரி கேட்கிறார்
நான் அவரிடம் வைத்த கேள்வி :

ஆண் : கவிதை எழுதுவது எப்படி சொல்லடி

பெண் :காதல் புரியடா சினேகிதா

ஆண் : காதல் புரிவது எப்படி சொல்லடி

பெண் :....

_______மேலே சொல்லுங்க பார்க்கலாம்?????



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 27-Jul-18, 8:10 am
0


மேலே