கோவம் பற்றிய ஐயம்

நான் சமீபத்தில் ஒரு பிரபலமான மேடைபேச்சாளர் ஒருவர் பேசியதை எனது இணையத்தளம் வழியாக கேட்டேன் ...மிகவும் அருமையாக பேசினார் ..அதில் எந்த ஐயமும் இல்லை..அவர் கூறியதில் நான் மிகவும் கிரகித்து கொண்டது என்னவெனில் ..ஒரு சுவரில் எழுதியதாக அவர் ஒரு வாக்கியம் சொன்னார் ...எனக்கு அதில் தான்ஐயம் ...
அவர் கூறிய வாக்கியம் இதோ "கோவம் என்பது அடுத்தவர்கள் செய்யும் தவறுக்கு நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனை " என்றார்..
எனக்கு புரிந்தது ..ஆனால் சிறுது யோசிக்கிறேன்...யோசிக்கிறேன் என்றால் புரியவில்லை ஏதோ ஒன்று என்று தான் அர்த்தம் ..நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கூறுங்கள் ??



கேட்டவர் : பிரியா
நாள் : 15-Feb-19, 1:36 pm
0


மேலே