இலக்கண சந்தேகம் தோறும் பிறப்புகள் யாவும்

இப்போது
யுகங்கள் தோறும்
பிறப்புகள் தோறும்
என்று எழுதுகிறோம்

நான் கவிதையாய்

தோறும் யுகங்கள் யாவும்
தோறும் பிறப்புகள் யாவும்
என்று எழுதி உள்ளேன்
தோறும் -தோன்றிய தோன்றும்
என்ற அர்த்தத்தில் எழுதி உள்ளேன்
தோறும் என்னும் சொல்லை முதலில் வருமாறு

தோறும்- தோன்றிய தோன்றும் தோன்றுகின்ற
என்ற பொருள் சரி தானா


நான் கவிதையாய் எழுதியது சரியா

இல்லை இது இலக்கண பிழையா


தயை கூர்ந்து விளக்கவும்
என் கவியை இலக்கண பிழை அல்லாது நிறைவு செய்யகேட்டவர் : விக்னேஷ்
நாள் : 9-Mar-19, 3:53 pm
0


மேலே