கவிதை எங்கே எழுதி சமர்ப்பிப்பது

வணக்கம் - Karikayal கருத்து
எழுது என்பது எங்கே இருக்கு... கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...
எண்ணங்களை சமர்ப்பிக்கவும் என்று தான் இருக்கு.... எழுது என்ற தலைப்பை நானும் 4daysa தேடுறேன்....


பதிவேற்றம் செய்த கருத்து, எண்ணங்களை நீக்க முடியவில்லை....

100புள்ளி என்றால் என்ன அதை எப்படி பெறுவது....

கவிதை சமர்ப்பிப்பது எங்கே....


எழுது மேலே எங்க இருக்கிறது காணும்



கேட்டவர் : தான்ய ஸ்ரீ
நாள் : 9-Mar-20, 10:50 am
0


மேலே