சர்ச்சை ஆகாமல் இருந்தால் சரி

அனைவருக்கும் வணக்கம்.
இக்கேள்வியை/சந்தேகத்தை டைப் பண்ணும் முன், இது சாதாரண கேள்வி தான். எவரையும் சங்கடப்படுத்தவோ, புண்படுத்தவோ அல்ல.
சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட என் நண்பனின் வீட்டில் நடந்த சம்பவம்.
நான் அங்கு சென்றிருந்த போது, நண்பனின் மாமியார் மற்றும் மாமனார் ஆகியோர் இருந்தனர். பேச்சுவாக்கில் அங்கிருந்த ஒரு குழந்தையை என் நண்பனின் மாமியார் "என்னடி இது? குழுவச்சி மாதிரி" என்று கூறக்கேட்டேன்.
அது பற்றி நண்பனிடம் கேட்ட போது பதில் தெரியவில்லை என்று கூறிவிட்டான். வேறு யாரிடமும் கேட்க அப்போது யாரும் மனம் வரவில்லை.
இங்கு யாரேனும் குழுவச்சி என்றால் என்ன என்று சொல்ல முடியுமா?

நன்றி.



கேட்டவர் : Anandaraj
நாள் : 6-Aug-20, 10:49 pm
0


மேலே