Anandaraj - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : Anandaraj |
இடம் | : Madurai |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Aug-2020 |
பார்த்தவர்கள் | : 11 |
புள்ளி | : 3 |
மகிழ்ச்சி அரசன்
அனைவருக்கும் வணக்கம்.
இக்கேள்வியை/சந்தேகத்தை டைப் பண்ணும் முன், இது சாதாரண கேள்வி தான். எவரையும் சங்கடப்படுத்தவோ, புண்படுத்தவோ அல்ல.
சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட என் நண்பனின் வீட்டில் நடந்த சம்பவம்.
நான் அங்கு சென்றிருந்த போது, நண்பனின் மாமியார் மற்றும் மாமனார் ஆகியோர் இருந்தனர். பேச்சுவாக்கில் அங்கிருந்த ஒரு குழந்தையை என் நண்பனின் மாமியார் "என்னடி இது? குழுவச்சி மாதிரி" என்று கூறக்கேட்டேன்.
அது பற்றி நண்பனிடம் கேட்ட போது பதில் தெரியவில்லை என்று கூறிவிட்டான். வேறு யாரிடமும் கேட்க அப்போது யாரும் மனம் வரவில்லை.
இங்கு யாரேனும் குழுவச்சி என்றால் என்ன என்று சொல்ல முடியுமா?
நன்றி.
எனது மகள் பெயர் Ehaleshy. தமிழில் ஹலேஷி. ஆரம்பத்தில் நான் தமிழ் மீது கொண்ட பற்றினிமித்தமாக இகலேஷி என எழுதி வந்தேன். அதை தவறு என்று கூறியதால் அதை விட்டுவிட்டேன். நான் இகலேஷி என்று எழுதியது சரியா என அறிந்த கொள்ள விழைகிறேன். சற்று கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஆனந்த்
மதுரை.