எழினி பெயர் பொருள் ?

எழினி என்பதன் அர்த்தம் ?

திரை என்பது ஒரு அர்த்தம்.
எழினி எனும் பெயருடன் சங்க காலத்தில் பலர் வாழ்ந்துள்ளதாக தெரிகிறது.
மேலும் உங்களுக்கு தெரிந்த அர்த்தம் மற்றும் இந்த பெயர் பற்றி கூறவும்.கேட்டவர் : அருண்
நாள் : 24-Apr-21, 3:19 pm
0


மேலே